/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக்கு 1,200 போலீசார்
/
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக்கு 1,200 போலீசார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக்கு 1,200 போலீசார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக்கு 1,200 போலீசார்
ADDED : ஆக 12, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரில் பாதுகாப்பு பணியில், 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'சுதந்திர தினத்தின் இரு தினங்களுக்கு முன்பிருந்து அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து செல்வர். வாகன சோதனையும் நடத்தப்படும்.
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை, தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், சோதனை தீவிரப்படுத்தப்படும். மாநகர எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில், கண்காணிப்பு தீவிரப் படுத்தப்படும்' என்றனர்.