ADDED : மார் 17, 2026 09:25 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்திய, 13 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் தனியார் தோட்டத்தின் அருகில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சேவல் சண்டை நடத்திய, 13 பேரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து, 4 சேவல்கள், 11 பைக் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
