ADDED : டிச 20, 2025 05:17 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 13,087 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இதில் ஆண்கள், 7,018 பேரும், பெண்கள் 6,066 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் மூன்று பேரும் உள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள், 201 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 165 பேரும், பெண்கள், 36 பேரும் உள்ளனர். இது தவிர போலீசார், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் என்று, 578 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 516 ஆண்கள், 62 பெண்கள் அடங்குவர்.
