/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில் 13ம் ஆண்டு விழா
/
ஐயப்பன் கோவிலில் 13ம் ஆண்டு விழா
ADDED : ஜன 01, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, குரும்பம்பாளையம் தர்ம ஐயப்ப சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, குரும்பம்பாளையம் தர்ம ஐயப்ப சுவாமி கோவிலின், 13ம் ஆண்டு விழா மற்றும், 53ம் ஆண்டு அன்னதானம் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

