/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
4கிலோமீட்டருக்கு... 17 பைசாதான்
/
4கிலோமீட்டருக்கு... 17 பைசாதான்
ADDED : ஜூலை 19, 2024 12:28 AM

நம்ம ஜாய் இ - பைக், சிறப்பான சேவை மூலம் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜாய் இ - பைக்கின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான இவால்வ் மொபைலிட்டியில், லோ ஸ்பீடு, ஹை ஸ்பீடு என எட்டு மாடல்களில் இ - ஸ்கூட்டர்கள் கிடைக்கிறது.
கிளோப், ஜென்நெக்ஸ்ட் நானோ, வுல்வ் அன்ரிஜெஸ்டட் மாடல்களும், மிஹோஸ், வுல்வ் பிளஸ், ஜென் நெக்ஸ்ட் இகோ, வுல்வ் இகோ ரிஜெஸ்டட் மாடல்களையும் வாங்கலாம்.
ஜாய் இ- ஸ்கூட்டர்களில், ஒரு சார்ஜின் மூலம், 130 கி.மீ., வரை பயணம் செய்யலாம். கிலோ மீட்டருக்கு வெறும் 17 பைசா மட்டுமே ஆகிறது.
ரூ.ஒரு லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள மிஹோஸ் ரூ.ஒரு லட்சத்து 17 ஆயிரத்திற்க்கும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 694 மதிப்புள்ள வுல்வ் பிளஸ் ரூ.92 ஆயிரத்துக்கும் கிடைக்கிறது.
ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 341 மதிப்புள்ள ஜென் நெக்ஸ்ட் நானு பிளஸ் ரூ.88 ஆயிரத்துக்கும் வாங்கலாம்.
ஆடியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.20, 000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெறும் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம். உடனடி லோன் வசதி மற்றும் எளிய இ.எம்.ஐ., வசதியும் உண்டு.
- இவால்வ் மொபைலிட்டி, திருச்சி ரோடு, சுங்கம், ரிலையன்ஸ் டிரணெ்ட்ஸ் அருகில்.- 83000 72723