sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்று மணி நேரம் கும்மி ஆடி அசத்திய 200 பேர்

/

மூன்று மணி நேரம் கும்மி ஆடி அசத்திய 200 பேர்

மூன்று மணி நேரம் கும்மி ஆடி அசத்திய 200 பேர்

மூன்று மணி நேரம் கும்மி ஆடி அசத்திய 200 பேர்


ADDED : ஜன 12, 2025 02:02 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 25 ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தேரோட்டம் நடந்தது. மாலையில் குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் வள்ளி கும்மி குழு சார்பில், வள்ளி கும்மியாட்டம் நடந்தது.

இதில் ஆறு வயது சிறுமி முதல் 65 வயது மூதாட்டி வரை, கும்மி பாடல்களுக்கு ஏற்ப, நளினமாக கும்மியாட்டம் ஆடி அசத்தினர். 200 பேர் மூன்று மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் ஆடியது, பக்தர்களை பரவசப்பட வைத்தது. நிகழ்ச்சியில், வள்ளி கும்மி ஆசிரியர்கள் செல்வராஜ், வருண், முகேஷ் ஆகியோரை கோவில் நிர்வாகம் கவுரவித்தது. 1,000க்கும் மேற்பட்டோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us