/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டில் நாய்க்கடிக்கு 22,420 பேருக்கு சிகிச்சை
/
ஓராண்டில் நாய்க்கடிக்கு 22,420 பேருக்கு சிகிச்சை
ஓராண்டில் நாய்க்கடிக்கு 22,420 பேருக்கு சிகிச்சை
ஓராண்டில் நாய்க்கடிக்கு 22,420 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜன 01, 2026 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 2025ம் ஆண்டில் 22,420 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதில், 2000 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
டீன் கீதாஞ்சலி கூறுகையில், '' வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசி அனைத்தும் செலுத்திக்கொள்ளவேண் டும். தவிர, வீட்டு நாயாக இருந்தாலும், வளர்ப்பு நாயாக இருப்பினும் கடித்தாலோ, கீறல் போன்று ஏற்பட்டாலும் அலட்சியம் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள் ள வேண்டும். அலட்சியம் என்பது கூடாது. ரேபீஸ் பாதிப்பு வரும் முன் தடுக்கலாம்; வந்த பின் எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.