sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூடுதலாக வந்த 25 தாழ்தள சொகுசு பஸ்கள்

/

கூடுதலாக வந்த 25 தாழ்தள சொகுசு பஸ்கள்

கூடுதலாக வந்த 25 தாழ்தள சொகுசு பஸ்கள்

கூடுதலாக வந்த 25 தாழ்தள சொகுசு பஸ்கள்


ADDED : டிச 10, 2024 11:59 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கூடுதலாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடிய, 25 தாழ்தள சொகுசு பஸ்கள் கோவைக்கு வந்துள்ளன.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இதுவரை, 75 தாழ்தள சொகுசு பஸ்கள் வந்துள்ளன. ஏற்கனவே, 50 தாழ்தள சொகுசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக வந்துள்ள பஸ்களை, மற்ற வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள், மேலும் 25 தாழ்தள சொகுசு பஸ்கள் வர உள்ளன. இம்மாத இறுதிக்குள் கோவை மண்டலத்துக்கு, ஒதுக்கப்பட்ட அனைத்து பஸ்களும் வழங்கப்பட்டு விடும்' என்றார்.






      Dinamalar
      Follow us