/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 ஆண்டு உத்தரவாத பி.வி.சி., பைப்புகள்
/
25 ஆண்டு உத்தரவாத பி.வி.சி., பைப்புகள்
ADDED : அக் 02, 2025 11:46 PM

வீ டுகள் மற்றும் விவசாய நீர்த்தேவைகளுக்கான பைப்புகள் நீண்ட காலத்துக்கு உழைக்கும் வகையில், தரமானதாக வாங்க வேண்டுமா? நிலைத்த தரத்தைக் கொண்ட ரித்விக் பி.வி.சி., பைப்புகள், 25 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன.
இங்கு, பி.வி.சி., பைப் மற்றும் யு.பி.வி.சி., பைப், சி.பி.வி.சி., எலக்ட்ரிக்கல் பைப், சால்வெண்ட்ஸ், பி.வி.சி., பிட்டிங்க்ஸ், லேட்டரல் ஓஸ், கார்டன் ஓஸ், சக்சன் ஓஸ் மற்றும் வாட்டர் டேங்க் ஆகியவை கிடைக்கின்றன.
சரியான எடை, தடிமனில் வாடிக்கையாளர்களுக்கு பைப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான தண்ணீரை உறுதி செய்யும் வகையில், ஐ.எஸ்.ஐ., சான்றுடன்நுாறு சதவீதம் 'லெட் ப்ரீ'பைப்புகளாக தயாரிக்கப்படுகின்றன.
67 கிரேட் மூலப்பொருட்கள் மூலம் பைப்புகள் செய்யப்படுவதால், அதிக வலிமை மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது. பைப்புகளின் டெஸ்ட் சான்றிதழ்களை க்யூ.ஆர்., கோடு வாயிலாக ஒவ்வொரு பைப்பிலும் நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இலவசமான ஆன்-சைட் டெஸ்டிங் செய்யப்படுகிறது. விற்பனைக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு கண் முன்னே தரம் காட்டப்படுகிறது. இந்தியா முழுவதும் டீலர் ஷிப்-க்கும் விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.
- www.rithvikpipe.com
- 96458 77721, 96458 77741