/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பாக போகலாம் வெளிநாடுகளுக்கு டூர்
/
பாதுகாப்பாக போகலாம் வெளிநாடுகளுக்கு டூர்
ADDED : அக் 02, 2025 11:46 PM

கு றைந்த செலவில் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதற்கு கோவையில் நீமா டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் சிறந்த நிறுவனமாக உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன், தங்கும் வசதி, உணவு போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள்.
மற்ற டிராவல்ஸ் நிறுவனத்தை விட குறைந்த கட்டணமே பேக்கேஜ் டூர்களுக்குநிர்ணயம் செய்யப்படுகிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து அனுப்புவதால் குடும்பமாக செல்பவர்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
உள்நாடு மற்றும் வெளிநாடு ஏர் டிக்கெட், உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா, கல்வி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான குழு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. பாஸ்போர்ட், விசா, இன்சூரன்ஸ், ஓவர் சீஸ் டிராவல் இன்சூரன்ஸ், அந்நிய செலாவணி, டூரிஸ்ட் கேப் மற்றும் பஸ் வசதிகளும் வழங்கி வருகிறார்கள்.
விடுமுறை பேக்கேஜில் வரும் 16ல் பாங்காக் மற்றும் பட்டாயா, நவ. 10ல் பாலி, டிச. 15ல் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அழைத்துச் செல்கின்றனர். அடுத்தாண்டு ஜன. 15ல் துபாய், பிப். 5ல் மேகாலயா, பிப். 20ல்அஜர்பைஜான் சுற்றுலா திட்டத்துக்கு புக்கிங் செய்யலாம்.
- நீமா டூர்ஸ் அண்டு டிராவல்ஸ், ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோடு கிழக்கு.- 98422 87444, 97887 87444