ADDED : ஜூலை 17, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 35 மி.மீ., அடிவாரத்தில், 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 41.43 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
நேற்றைய தினம், 8.94 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.