/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழிசை சங்கத்தின் 37ம் நாட்டிய விழா
/
தமிழிசை சங்கத்தின் 37ம் நாட்டிய விழா
ADDED : நவ 26, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின், நாட்டிய பெருவிழா நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின், 37ம் நாட்டிய பெருவிழா, கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக பெங்களூரு அட்சயா ராதாகிருஷ்ணன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாதுளா கிேஷார்குமார், மாணவியர் பங்கேற்ற கிருஷ்ணாம்ருதம் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. அதில், கலைஞர்கள் நடன அசைவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, இன்றும் பல கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

