sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 '50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி விடும்'

/

 '50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி விடும்'

 '50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி விடும்'

 '50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி விடும்'


ADDED : ஜன 27, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் சார்பில், எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 70-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய துணை இயக்குநர் கருணாகரன் பேசுகையில், ''உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, எதிர்காலத்தில் சுமார் 1.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 90 லட்சம் வேலைகள் முற்றிலும் மாறும்; 50 லட்சம் வேலைகள் தேவையற்றதாகி மறைந்து போகும். டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் ஆகியவையே இந்த மாற்றங்களின் முக்கிய காரணிகள்,'' என்றார்.

எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக (நான் முதல்வன்) மேலாளர் கனிமொழி, ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை, இயக்குனர் கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us