/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரடி விற்பனையில் 50 சதவீதம் தள்ளுபடி
/
நேரடி விற்பனையில் 50 சதவீதம் தள்ளுபடி
ADDED : ஜன 10, 2025 12:27 AM

உங்கள் பெட்ரூமிற்கு புதிய லுக்கை அழகழகாய் மாற்ற, லேட்டஸ்ட் டிரெண்டில் பெட், மெத்தை கவர்களை போட்டுப்பாருங்க.மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், குஷன் கவர்களைஇப்போது பிரீமியர் மில்ஸ் நேரடி விற்பனையில் வாங்கலாம். ஏற்றுமதி தரத்திலான தயாரிப்புகள் இப்போது நேரடியாக, அதிரடி தள்ளுபடியில்விற்பனை செய்யப்படுகிறது.
பிரீமியர் மில்ஸ் வளாகத்தில் காலை, 9:30 முதல் இரவு, 7:00 மணி வரை நேரடி விற்பனை நடக்கிறது. சர்வதேச தரத்திலான உயர்தர மெத்தை விரிப்புகள், அழகான வடிவமைப்புகளுடன் கூடிய பெட்ஷீட்டுகள் மற்றும் குஷன் கவர்கள், உபயோகத்திற்கு ஏற்ற உயர்தர துணி வகைகள், அனைத்தும் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதிக சேமிப்பு, சிறந்த தரமான பொருட்கள் மற்றும் அழகான வடிவமைப்புகளுடன் உங்கள் வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த சிறப்பு விற்பனையை தவற விடாதீர்கள். சிறப்பு விற்பனை, வரும் ஜன.,12ம் தேதி வரை, கையிருப்பு உள்ள வரை மட்டுமே.
- பிரீமியர் மில்ஸ் வளாகம், நவ இந்தியா அருகில், இந்துஸ்தான் மருத்துவமனை எதிரில்.- 0422 -7150 100

