sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 5,000 மஞ்சப்பை விநியோகம்

 5,000 மஞ்சப்பை விநியோகம்

 5,000 மஞ்சப்பை விநியோகம்


ADDED : ஜன 30, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னூர்: குன்னத்தூர் ஊராட்சியில், கிருத்திகா மண்டபத்தில், பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் விநியோகிக்கும் விழா நடந்தது.

சிவசக்தி சமூக சேவை அமைப்பு சார்பில் மஞ்சப்பைகள் மற்றும் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. அமைப்பின் நிறுவனர் கீதா தங்கராஜ் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

இசைக் கலைஞர் வினேஷ் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மஞ்சள் பையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

எவர்சில்வர் பாத்திரம், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டும்.

பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.

புலவர் வேல்முருகன், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us