ADDED : ஏப் 23, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
கோவை:தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், கள்ளச்சந்தை விற்பனையை போலீசார் கண்காணித்தனர்.
லங்கா கார்னர் பகுதியில் 560 பாட்டில்களை உக்கடம் போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்வபுரம், பீளமேடு, சரவணம்பட்டி பகுதிகளில் 92 பாட்டில் பறிமுதல் செய்தனர்.
ஐந்து வழக்குகளில், 652 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
