sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்க 74வது ஆண்டு விழா

/

ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்க 74வது ஆண்டு விழா

ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்க 74வது ஆண்டு விழா

ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்க 74வது ஆண்டு விழா


ADDED : ஜன 09, 2024 12:50 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ஆர்.எஸ்.புரம் ஸ்ரீனிவாச ராகவன் வீதியிலுள்ள, ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில் 74வது ஆண்டு விழா, ஆர்.எஸ்.புரம் சுப்ரமணியம் சாலையிலுள்ள பலிஜநாயுடு கல்யாண மண்டபத்தில் நடந்தது.

ஜன.,7 காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா ஆவாஹனம், 6:30 க்கு மஹான்யாச ருத்ரஜபம், இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு, கங்கா தீர்த்தத்துடன் நாதஸ்வரம், செண்டை மேளம் வாத்திய இன்னிசையோடு, ஸ்ரீ ஐயப்பசுவாமிக்கு திருவாபரணம் எடுத்துவருதல் நடந்தது. 9:00 மணிக்கு, ஞானானந்த மண்டலி குழுவினரின் கட்டுநிறை நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, ஐயப்பசுவாமிக்கு கனகாபிஷேகம், மஹா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us