ADDED : ஆக 19, 2024 09:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம் கோவில்பாளையம்
போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடிகள் நந்தகுமார், ரவி ஆகியோர் தப்பிக்க முயற்சித்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

