தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையோரம் இறந்து கிடந்த மான்

சாலையோரம் இறந்து கிடந்த மான்

சாலையோரம் இறந்து கிடந்த மான்


ADDED : செப் 19, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகே இறந்து கிடந்த மான் சடலத்தை வனத்துறையினர் மீட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த அரசு போக்குவரத்து கழக டிப்போ எதிரில் அவிநாசி ரோட்டை ஒட்டி, மான் இறந்து கிடந்தது. அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மானின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வாகனத்தில் அடிபட்டு இறந்ததா அல்லது நாய் கடித்து இறந்ததா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us