/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிச் அவென்யூவில் புக்கிங் செய்தால் பரிசு
/
ரிச் அவென்யூவில் புக்கிங் செய்தால் பரிசு
ADDED : ஜன 26, 2024 01:27 AM

கோவை;ஒண்டிப்புதுார், பட்டணம் நகரில் உள்ள ரிச் அவென்யூ கேட்டடு கம்யூனிட்டி லே அவுட் விற்பனை நேற்று துவக்கப்பட்டது.
ரிச் அவென்யூ குறித்து அதன் இயக்குனர்கள், பாலகிருஷ்ணன், சிட்டி வெங்கடாசலம், ஐடியல் இன்னர்வேர்ஸ் ரஜினி சுரேஷ்குமார், சுப்ரீம் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்ததாவது: மாநகர ஒலி மாசு இல்லாத பூமியாக விளங்கும் பட்டணம் நகர் ரிச் அவென்யூ கேட்டடு கம்யூனிட்டியில் மூன்று சென்ட்கள் முதல் 108, சைட்டுகள் விற்பனைக்கு உள்ளன. ரூ. 65 லட்சம் முதல் வில்லாக்கள் விற்பனைக்கு உள்ளன. அருகில் பள்ளி, சினிமா தியேட்டர், மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு மனைகள், வீடுகள் வாங்க 85 சதவீதம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. வீடுகள் கட்டித்தருவது மட்டுமின்றி, வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தந்து 'புல் பர்னிஷ்டு ஹவுஸ்' ஆக தருகிறோம். இங்கு வீடுகள் வாங்கும் அனைவருக்கும் ரூ.1.5 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது. இடம் வாங்கும் முதல் 25 நபர்களுக்கு ரூ. ஒரு லட்சம் கேஷ் பேக் ஆபர் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட நாட்கள் வரை கிரைய செலவு முற்றிலும் இலவசம். மேலும் விபரங்களுக்கு 98422 23898, 98422 42898, 97878 88606 என்ற எண்களில் அழைக்கலாம்.

