தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொதுமக்களுக்கு பரிசு

பொதுமக்களுக்கு பரிசு

பொதுமக்களுக்கு பரிசு


ADDED : அக் 29, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று 4 வது வார்டு மதினா நகர் பகுதியில் தூய்மைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us