/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் : மாணவர்கள் அபார ஆட்டம்
/
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் : மாணவர்கள் அபார ஆட்டம்
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் : மாணவர்கள் அபார ஆட்டம்
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் : மாணவர்கள் அபார ஆட்டம்
ADDED : பிப் 16, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு 'டி.எஸ்.எஸ்., அண்ட் கோப்பை'க்கான போட்டி பிப்.,13ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஜெயேந்திர சரஸ்வதி அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி யையும், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஸ்டேன்ஸ் பள்ளி அணியையும் வீழ்த்தின.