/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வியில் சிறந்து விளங்க ஒரு வழிகாட்டி பள்ளி
/
கல்வியில் சிறந்து விளங்க ஒரு வழிகாட்டி பள்ளி
ADDED : பிப் 15, 2025 07:19 AM
பீளமேட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள, பி.எஸ்.ஜி.ஆர்., கே பள்ளி, சிறப்பான கல்வி, படைப்பாற்றல் மற்றும் நற்பண்புகளை வளர்க்கும், முதன்மையான கல்வி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
முழுமையான கல்வியில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இப்பள்ளி, கல்வி, விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், ஒரு விரிவான பாடத்திட்டத்தை வழங்குகிறது.
பள்ளியின் அதிநவீன உள்கட்டமைப்புடன் அனுபவம் வாய்ந்த மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், வளர்ச்சி மற்றும் ஆய்வுகளை ஊக்குவிக்கும் கற்றல் சூழலை வழங்குகின்றனர்.
மாறிவரும் உலகில் வெற்றிபெறத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளுடன் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் குறிக்கோள் அடிப்படையில், பள்ளி செயல்படுகிறது. பள்ளி வழிகாட்டி கண்காட்சியில், ஸ்டால் எண்:14ல் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

