/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்றும் நிலைத்திருக்கும் கிச்சன் அப்ளையன்ஸ்
/
என்றும் நிலைத்திருக்கும் கிச்சன் அப்ளையன்ஸ்
ADDED : மார் 08, 2024 01:30 AM
எல்.ஜி., எக்யூமென்ட்சின் அங்கமான எல்.ஜி., அல்டராவில், குவாலிட்டியான கிச்சன் அப்ளையன்சுகள் கிடைக்கிறது.
இந்தியாவின் முதல் டேபிள் டாப் வெட் கிரைண்டரை அறிமுகம் செய்த எல்.ஜி., அல்ட்ராவில், வெட் கிரைண்டர், மிக்சர் கிரைண்டர், பிரசர் குக்கர், காஸ் ஸ்டவ் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, புதிய அறிமுகமாக, 'டிரைபிளை' மெட்டீரியல் குக்கர் வேர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு, ஏழு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. மற்ற குக்கர்களுக்கு, 10 ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது.
பலவகை உணவுகளை தயாரிக்கும் வகையில், 'டயட் இன்பினிட்டி' என்ற குக்கரும்,பரிசாக அளிக்கும் வகையில், செலிபரேசன் பேக்கில், இரண்டு பிரசர் குக்கர், பிரசர் குக்கர் லிட், கிளாஸ் லிட் அடங்கிய காம்போ கிடைக்கிறது.
தரம், நீண்ட காலத்திற்கு நிலைத்திருத்தல், எளிய பயன்பாடு போன்றவை எல்.ஜி., அல்ட்ரா பொருட்களின் தனித்துவமாகும்.
- எல்ஜி அல்ட்ரா பிரைவேட் லிமிடெட், இந்தியா ஹவுஸ் பில்டிங், திருச்சி ரோடு.- 0422 -- 2386300, 1800 - 102 -2040ultracare@elgiultra.com

