/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழகை மேம்படுத்தும் புதிய முகவரி
/
அழகை மேம்படுத்தும் புதிய முகவரி
ADDED : அக் 16, 2025 08:49 PM

இ ந்த தீபாவளிக்கு வழக்கமான ஆடைகளிலிருந்து கொஞ்சம் டிரெண்டியான ஆடைகளை ட்ரை செய்து பாருங்க. உங்கள் அழகிற்கு புதிய முகவரி கொடுக்கும் புதுமையான ஆடை ரகங்களை ஸ்ரீ லாவெண்டர் டெக்சில் வாங்கலாம்.
சிங்காநல்லுாரில் புத்தம் புதிதாய் துவங்கப்பட்டுள்ள இங்கு, நகரில் வேறு எங்கும் இல்லாத வகையில் பெண்கள், குழந்தைகளுக்கான லேட்டஸ்ட்ஆடை ரகங்கள் லாவெண்டர் டெக்சில்விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களுக்கு சேலைகள், சல்வார்கள், குர்த்தீஸ், லெகங்கா, டிசைனர் உடைகள் மற்றும் பிரத்யேகஉள்ளாடைகளை வாங்கலாம். குழந்தைகளுக்கு வெஸ்டர்ன், லெகங்கா, டிசைனர் ஆடைகளை வாங்கலாம்.
தீபாவளியை முன்னிட்டு விழாக்கால சலுகையாக அனைத்து ரகங்களுக்கும் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், இந்த விழாக்காலத்தில் ரூ.2 ஆயிரத்து 500க்கும் மேல் பர்செஸ் செய்யும் போது அனைவருக்கும் இனிப்பு வகைகளுக்கான கூப்பன் தரப்படும். பாரம்பரிய அழகுடன், நவீன நாகரிகத்திற்கேற்ப ஆடைகளை சலுகையில்,சரியான விலையில் வாங்கலாம்.
- ஸ்ரீ லாவெண்டர் டெக்ஸ்: