தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்டீரியரில் தனி கவனம்; வாடிக்கையாளர் மகிழ்ச்சி

இன்டீரியரில் தனி கவனம்; வாடிக்கையாளர் மகிழ்ச்சி

இன்டீரியரில் தனி கவனம்; வாடிக்கையாளர் மகிழ்ச்சி


ADDED : நவ 29, 2024 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாடுலர் கிச்சன் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு தருகிறது, இன்ஹவுஸ் இன்டீரியர்ஸ் அலுமினியம் மாடுலர் கிச்சன். வார்ட்ரோப், பூஜா யூனிட், டிவி யூனிட் மற்றும் லைட்டுடன் கூடிய முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவை, இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்களால், நீண்ட காலம் நிலைத்திருக்கும் பவுடர் கோட்டிங் கொண்டு தயார் செய்கின்றனர்.

தேக்கு மரம் போல வேண்டும் என்பவர்களுக்கு, பிரத்யேகமாக வுட் பினிஷ் கோட்டிங் செய்து, தயார் செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் இடத்துக்கு வந்து, காலதாமதமின்றி வீடுகளில் பொருத்தி விடுகின்றனர். 25 ஆண்டு வாரண்டியும் தருகின்றனர். 11 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை பெற்று இன்டீரியர் துறையில் சிறந்து விளங்குகின்றனர்.

-இன்ஹவுஸ் இன்டீரியர்ஸ், சரவணா காம்ப்ளக்ஸ் (முருகன் சினிமாஸ் எதிரில்), துடியலுார், கோவை. அலைபேசி: 94431 24016.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us