தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராணுவத்தின் வலிமையை விளக்கும் சிறப்பு சொற்பொழிவு

ராணுவத்தின் வலிமையை விளக்கும் சிறப்பு சொற்பொழிவு

ராணுவத்தின் வலிமையை விளக்கும் சிறப்பு சொற்பொழிவு


ADDED : பிப் 18, 2025 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்; நமது ராணுவத்தின் வலிமை மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் சிறப்பு சொற்பொழிவு மு.க. புதூரில் நடக்கிறது.

மு.க., புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் 23 ம்தேதி மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன் குமார், 'வலிமை மிகு பாரதம்' எனும் தலைப்பில் பேசுகிறார். இதில் கலந்து கொண்டு நம்மையும், நமது நாட்டையும் பாதுகாக்கும் ராணுவத்தின் வலிமை மற்றும் சாதனைகள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us