/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயாமல் உழைக்கும் எல்.ஜி., கிரைண்டர்
/
தேயாமல் உழைக்கும் எல்.ஜி., கிரைண்டர்
ADDED : மார் 15, 2024 12:25 AM

எல்.ஜி., எக்யூப்மென்ட்சின் அங்கமான எல்.ஜி., அல்டராவில், குவாலிட்டியான கிட்சன் அப்ளையன்சுகளை வாங்கலாம்.
இங்கு, வெட் கிரைண்டர், மிக்சர் கிரைண்டர், பிரசர் குக்கர், காஸ் ஸ்டவ் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.எல்ஜி அல்டரா நிறுவனம் தயாரித்து வழங்கும் வெட் கிரைண்டர்களில், கோனிக்கல் எனப்படும் கூம்பு வடிவ அரைக்கும்கற்கள் பயன்படுத்தப்படுகிறது.
பிரத்யேகமான தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த கற்கள், நீண்ட காலம், தேய்மானம் இல்லாமல் அரைக்கும்.மற்ற கற்களை போல, 3- 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டாம்.
இந்த கற்களைக் கொண்டு, அரைத்த மாவு மற்றும் உணவுப் பொருட்கள் சூடாவது இல்லை. இதனால்,அரைத்த மாவுமிகச் சரியாக நொதித்து, பாரம்பரியசுவையுடன், மிருதுவான இட்லிகள் கிடைக்கிறது.
கூம்பு வடிவ கற்கள், எல்ஜி அல்ட்ரா நிறுவனத்தின் காப்புரிமை செய்யப்பட்ட கண்டுபிடிப்பாகும்.
- எல்ஜி அல்ட்ரா பிரைவேட் லிமிடெட், இந்தியா ஹவுஸ் பில்டிங், திருச்சி ரோடு.
- 0422 -2386300, 1800 - 102 -2040
ultracare@elgiultra.comAttachments

