/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி வளாகத்தில் மர க் கிளை சாய்ந்தது
/
பள்ளி வளாகத்தில் மர க் கிளை சாய்ந்தது
ADDED : ஜூன் 03, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், ; நெகமம், காளியப்பம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி அருகே காற்றுக்கு மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.
நெகமம், காளியப்பம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தின் அருகே உள்ள மரத்தின் கிளை முறிந்து, பள்ளி கழிப்பிடத்தின் மீது விழுந்தது. இதனால், கழிப்பிடத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. மின் கம்பிகள் மேல் சாய்ந்ததில் கம்பிகள் அறுந்தது.
மேலும், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாய்ந்த மரக்கிளையை வெட்டி அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

