UPDATED : அக் 08, 2026 04:26 PM
ADDED : அக் 08, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
கோவை: மத்திய அரசின், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் 18 முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு, ரேஸ்கோர்ஸில் ஒரு மாதம் 'ஆரி எம்ப்ராய்டரி' பயிற்சி வழங்குகிறது.
தொழில் வாய்ப்பு, சந்தைப்படுத்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 13ம் தேதிக்குள், 9976180670, 7339679813 எண்களில் முன்பதிவு செய்யலாம்.
