UPDATED : செப் 16, 2026 08:29 PM
ADDED : செப் 16, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
கோவை: மஹா பெரியவாளின் அவதார நட்சத்திரமான அனுஷத்தை முன்னிட்டு, இன்று ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையிலுள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் காலை 7.30 மணிக்கு ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு, மஹாதீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடக்கிறது. பக்தர்கள் பூஜையில் பங்கேற்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹம் பெற வேண்டுமென, ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் ஸ்ரீ கார்யம், ரமேஷ் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
