/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாட்டிலைட் நுட்பத்தில் துல்லிய நீரோட்டம்
/
சாட்டிலைட் நுட்பத்தில் துல்லிய நீரோட்டம்
ADDED : நவ 28, 2025 05:22 AM

நா ளுக்குநாள் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்னையில், போருக்கான தேவை அதிகரித்து வருகிறது. விவசாயம், தொழில்துறை, வீடுகளுக்கு தற்போது அதிகளவு போர்கள் அமைக்கப்படுகிறது. சில நேரங்களில் அந்த இடத்தில் நீரோட்டம் இல்லாமல் போய்விடும். போர் அமைக்க லட்சக்கணக்கில் செலவுசெய்த பணமும் வீணாகிவிடும்.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ சாய்கிருஷ்ணா நீரோட்டத்தில், சாட்டிலைட் டிஜிட்டல் மீட்டர் தொழில்நுட்பம் மூலம் நீரூற்றுகள் உள்ள இடம் கண்டுபிடித்து தரப்படும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகத்துல்லியமான முறையில் நீரூற்று கண்டுபிடித்து தரும் சேவைக்காக, இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜராஜேஸ்குமாருக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
வீடு, நிலம், தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் போர் அமைக்க ஏதுவாக, நீரூற்றுகள் உள்ள இடம், ஆழம் மற்றும் தண்ணீரின் அளவு துல்லியமாக கண்டுபிடித்து தரப்படும். மேலும், ஸ்ரீ சாய்கிருஷ்ணா நீரோட்டத்தில், நீரோட்ட மீட்டரும் கிடைக்கும்.
- ஸ்ரீ சாய்கிருஷ்ணா நீரோட்டம்:

