/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப பள்ளிக்கு உதவிய ஆக்மி லேடீஸ் சர்க்கிள்
/
ஆரம்ப பள்ளிக்கு உதவிய ஆக்மி லேடீஸ் சர்க்கிள்
ADDED : செப் 10, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையின் ஆக்மி லேடீஸ் சர்க்கிள் 85, 'மாற்றத்தை உருவாக்குவோம்' என்ற முயற்சியின் கீழ், காளப்பட்டி மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு, மேஜைகள் வழங்கியது.
இதில், 40 மேஜையுடன் நாற்காலிகள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. தரையில் உட்கார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு, வசதியான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தும் வகையில், இந்த உதவி செய்யப்பட்டுள்ளது.
ஆக்மி லேடீஸ் சர்க்கிள் 85 தலைவர் கீர்த்தனா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.