UPDATED : மே 11, 2026 08:28 PM
ADDED : மே 11, 2026 08:21 PM

அ நிறம் | அளவு
நமது நாட்டுக்கு தேவையான தங்கத்தில் 90 சதவீதம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. போர் சூழல் காரணமாக, வாங்க வேண்டாமென பிரதமர் வலியுறுத்துகிறார். தங்கம் ஆபரணப் பொருள். சேமித்து வைக்கிறோம். நாட்டுக்கு இக்கட்டான சூழல் வரும்போது, தங்கம் வாங்குவதை தவிர்ப்பதால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. பொருளாதார சூழலால் தற்போதைக்கு தங்கம் வாங்குவது தேவையற்றது என நினைக்கிறேன்.
- கோபால், உக்கடம்.
