தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

 ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

 ஆதிசங்கரர் ஜெயந்தி விழா


ADDED : ஏப் 19, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

ராமகிருஷ்ண வித்யாலயா கோவில் வளாகத்தில், நாளை மாலை 6:30 மணிக்கு, 'ஆதிசங்கரர் வாழ்வில் சில நிகழ்ச்சிகள்' என்ற தலைப்பில் சுவாமி சர்வபாலானந்தர் பேசுகிறார். அனுமதி இலவசம். பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us