/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா
/
கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா
கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா
கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED : ஜூலை 23, 2025 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா வரும், 28ம் தேதி காலை நடக்கிறது. இதனை தொடர்ந்து விழாவின் துவக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
முன்னதாக சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வரமிளகாய் யாக பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் முன் கூட்டியே பூஜை பொருட்களை கோவில் வளாகத்தில் வழங்க வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.