தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இளநிலை மாணவர்களுக்கு வரவேற்பு

இளநிலை மாணவர்களுக்கு வரவேற்பு

இளநிலை மாணவர்களுக்கு வரவேற்பு


UPDATED : ஜூலை 04, 2026 05:45 PM

ADDED : ஜூலை 04, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 05:45 PM ADDED : ஜூலை 04, 2026 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் எல்.டி.எம். பிசினஸ் சொல்யூஷன் லீட் நிறுவனத் தரவு மற்றும் பகுப்பாய்வு அதிகாரி ஐஸ்வர்யா, ''காலத்திற்கேற்ப நவீன திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்,'' என்றார்.

கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் சிறப்புகள், கட்டமைப்பு மற்றும் கல்வி முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. காக்னிசன்ட் நிறுவனத்தின் எஸ்.பி.யு., தலைவர் ஜெயகிருஷ்ணன், துணை வேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us