/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித- - விலங்கு மோதல்; தடுக்க ஆலோசனை
/
மனித- - விலங்கு மோதல்; தடுக்க ஆலோசனை
ADDED : ஆக 08, 2025 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வால்பாறை பகுதியில், மனித --விலங்கு மோதலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் தலைமை வகித்தார். ஆனையமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் முன்னிலை வகித்தார்.
உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் மதுரா, வால்பாறை தாசில்தார் மோகன்பாபு, மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.