/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்கடேஸ்வரா அவென்யூவில் குறைந்த விலையில் வீடுகள்
/
வெங்கடேஸ்வரா அவென்யூவில் குறைந்த விலையில் வீடுகள்
ADDED : டிச 18, 2024 09:03 PM

கோவை; வீரகேரளம் வெங்கடேஸ்வரா அவென்யூவில், வீட்டுமனை மற்றும் வீடுகள் விற்பனை துவங்கியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வீரகேரளம் பகுதியில், புதிதாக வெங்கடேஸ்வரா அவென்யூ, ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 95 வீடுகள் கட்டும் வகையில் சைட்டுகள் டீ.டி.சி.பி., அங்கீகாரத்துடன் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 33 அடி ரோடு, சுற்றிலும் காம்பவுண்ட், தண்ணீர் தொட்டி, கழிவு நீர் வடிகால், பூங்கா, 24 மணி நேர பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான பூமி பூஜையில், வெங்கடேஸ்வரா பில்டர்ஸ் உரிமையாளர்கள் மருதமலை சேனாதிபதி, அமுதவல்லி சேனாதிபதி ஆகியோர் தலைமை வகித்தனர். விபரங்களுக்கு, 77082 37261 என்னும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

