ADDED : டிச 24, 2024 11:27 PM
அ நிறம் | அளவு
கோவை; கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். இதில், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சான்று வழங்கும் முகாம் நடந்தது. 126 குழந்தைகள் பங்கேற்றனர். ஐந்து அரசு டாக்டர்கள், மருத்துவ பரிசோதனைகளைமேற்கொண்டு சான்றுகளை வழங்கினர்.
