ADDED : நவ 14, 2026 12:20 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை பழங்குடியின மக்களுக்கு தோட்டக்கலை துறை சார்பில், விவசாய இடுபொருள்கள், காய்கறி விதைகள் மற்றும் பழ செடிகள் வழங்கப்பட்டன.
தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 100 க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள், தோட்டக்கலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
