UPDATED : நவ 13, 2026 10:06 PM
ADDED : நவ 13, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் உள்ள, 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஐந்து மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் என 8,490 பேருக்கு, கேக் வழங்கப்பட்டது.
அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கீதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு கேக்குகளை வழங்கினர்.
