/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலை ஒப்பந்தம் கையெழுத்து
/
வேளாண் பல்கலை ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : டிச 18, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள், இளங்கலை பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல், திரவ மற்றும் வாயு உயிரி எரிபொருட்கள் துறையில் ஆராய்ச்சி, பயோகார்பன், ஆக்டிவேட்டட் கார்பன் துறை சார்ந்த ஆராய்ச்சி, பயோகாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவை சார்ந்து நான்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. துணைவேந்தர் (பொ), டீன் ரவிராஜ் உட்பட பேராசிரியர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

