sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மொக்க பாடத்தையும் சொக்க வைக்கிறது ஏஐ!

 மொக்க பாடத்தையும் சொக்க வைக்கிறது ஏஐ!

 மொக்க பாடத்தையும் சொக்க வைக்கிறது ஏஐ!


UPDATED : ஏப் 26, 2026 04:25 AM

ADDED : ஏப் 26, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2026 04:25 AM ADDED : ஏப் 26, 2026 04:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் நம் வீட்டு பெரியவர்கள் சமையல் டிப்ஸோ அல்லது ஆரோக்கிய குறிப்புகளோ தெரிந்துகொள்ள, வார இதழ்கள் வரும் வரை காத்திருப்பார்கள்.

பிறகு கூகுள் யுகம் வந்தது, வீடியோக்களுக்காக யூடியூப் வந்தது. இப்போது? தகவல் நம் விரல் நுனியில் மட்டுமல்ல, அது நம்மிடம் பேசவே ஆரம்பித்துவிட்டது!



'அதிக கொழுப்பு சாப்பிட்டால் இதயம் என்னாகும்?' என்று ஒரு மருத்துவர் சீரியஸாக விளக்குவதை விட, ஒரு பூண்டோ அல்லது இஞ்சியோ உயிர்பெற்று வந்து பேசுவது ஈர்க்கிறது. 'என்னை சாப்பிட்டால் உங்கள் ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு காணாமல் போய்விடும்' இப்படி ஒரு உணவு பொருளே கேரக்டராக மாறி பேசும்போது, அது வெறும் தகவலாக மட்டும் இல்லாமல் ஒரு 'விஷுவல் ட்ரீட்' ஆகவும் அமைகிறது. சட்டென்று மனதில் பதிந்துவிடுகிறது. கல்வியில் ஏஐ செய்யும் மேஜிக் அற்புதம். பாடப்புத்தகத்தில் இருக்கும் மொக்கையான தலைப்புகளை, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஏஐ வடிவில் விளக்கும்போது, பிள்ளைகள் ஆர்வத்தின் உச்சத்துக்கே செல்கிறார்கள். கடினமான விஷயங்களை கூட கலகலப்பாகவும், எளிமையாகவும் புரிய வைப்பதில் ஏஐ ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த 'ஏஐ டிப்ஸ்' கலாசாரம் வரும் காலங்களில் இன்னும் பல ஆச்சரியங்களை நமக்கு தர காத்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us