/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாசிலை சிக்னலில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா
/
அண்ணாசிலை சிக்னலில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா
ADDED : நவ 27, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: உயிர் அமைப்பு சார்பில், அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தானியங்கி சிக்னல் மற்றும் எட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், ஐந்து கேமராக்கள் ஏ.ஐ., தொழில்நுட்ப வசதி கொண்டவை. மூன்று கேமராக்கள், சந்திப்பு பகுதி முழுமையையும் கண்காணிக்கும் திறன் கொண்டவை.
உயிர் அமைப்பினர் கூறுகையில், 'அண்ணாசிலை சந்திப்பு பகுதியை கடந்து செல்லும் வாகனங்களின் விதிமீறல்கள் அத்தனையும் இந்த கேமராக்களில் பதிவாகும்' என்றனர்.

