/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க. ஆண்டு விழா கட்சியினர் கொண்டாட்டம்
/
அ.தி.மு.க. ஆண்டு விழா கட்சியினர் கொண்டாட்டம்
ADDED : அக் 19, 2025 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறையில், அ.தி.மு.க. 54வது ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை நகர அ.தி.மு.க. சார்பில், கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். நிகழ்ச்சியில், நகர செயலாளர் மயில்கணேஷ், நகர துணை செயலாளர் பொன்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

