ADDED : மார் 11, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
கோவை: நஞ்சுண்டாபுரம், ஜி.எம்.நகரில் முன்னாள் முதல்வர் ஜெ.,யின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ. ஜெயராம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பகுதி கழக செயலாளர் சாரமேடு சந்திரசேகரன், வட்ட கழக செயலாளர் முகமது நசீர் மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.
