தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்

பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்

பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்


UPDATED : மே 30, 2026 08:30 PM

ADDED : மே 30, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 08:30 PM ADDED : மே 30, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் -: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் சில பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்து, 9 தனியார் பஸ்கள் மற்றும் இரண்டு 2 அரசு பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். தலா ரூ. 10 ஆயிரம் விதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

---

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us