sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை - அந்தமான் இடையே விமான சுற்றுலா

/

கோவை - அந்தமான் இடையே விமான சுற்றுலா

கோவை - அந்தமான் இடையே விமான சுற்றுலா

கோவை - அந்தமான் இடையே விமான சுற்றுலா


ADDED : ஆக 12, 2025 09:27 PM

Google News

ADDED : ஆக 12, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையிலிருந்து அந்த மானுக்கு, சிறப்பு விமான சுற்றுலாவை இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) அறிவித்துள்ளது.

இச்சுற்றுலா செப்., 23ம் தேதி துவங்குகிறது. ஆறு இரவு, ஏழு பகல் அடங்கியது. போர்ட் பிளேயர், ரோஸ் அண்ட் நார்த் பே, பரத்பூர் கடற்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணம், ஏ.சி., ஓட்டலில் தங்கும் வசதி, போக்குவரத்து, கப்பல் பயணச்சீட்டுகள், உணவு (காலை மற்றும் இரவு), ஜி.எஸ்.டி., ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 54 ஆயிரத்து 500 ரூபாய். விபரங்களுக்கு, 90031 40655 அல்லது, www.irctctourism.com என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us