sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா

/

 மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா

 மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா

 மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் அக்சரா


ADDED : பிப் 18, 2026 05:44 AM

Google News

ADDED : பிப் 18, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்சரா அகாடமி பள்ளியில் குழந்தை களுக்கு இயற்கை சூழலோடு இணைந்த மகிழ்வான கற்றல் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவ்வாண்டு பள்ளியானது சி.பி.எஸ்.இ.,யின் ஒப்புதலைப்பெற்று 12ம் வகுப்பிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களின் சிந்தனைத் திறன் மேலோங்க ஸ்மார்ட் போர்டு பயன்பட்டு வரு கிறது.

இன்றைய சூழலில் மாணவர்களின் மனநலனையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு நாள்தோறும் விளையாட்டுத் துறை ஆசிரியர்களால் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.கற்றலோடு மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியும் ஆசிரியர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில், ஒரு வகுப்பிற்கு வெறும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்ற னர். இதன்வாயிலாக, ஒவ்வொரு மாணவருக்கும் தனி கவனம் அளிக்கப்பட்டு, கல்வி மற்றும் தனித்திறனில் சிறந்த முறையில் வழிநடத்தப்படுகின்றனர். தற்போது பிளஸ் 1 வகுப்புகளுக்கான அட்மிசன் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us